மாதிரி காசோலை

img

பாஜகவுக்கு வாக்களித்தால் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு – 5 பேர் கைது  

பாஜகவுக்கு வாக்களித்தால் ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படும் எனக்கூறி போலி வங்கி காசோலைகளை வழங்கிய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

;